kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதனை!!


Member

Status: Offline
Posts: 18
Date:
வேதனை!!


இன்று யார் கிறிஸ்தவர்கள்!!
தேவனை தெரியாதவர்களா?
கிறிஸ்துவை அறியாதவ‌ர்க‌ளா?
இவ‌ர் தான் அவ‌ர் என்றும்,
அவ‌ர் தான் இவ‌ர் என்று பிர‌ச‌ங்கிப்ப‌வ‌ர்க‌ளா?
பொய் தீர்க்கதரிசனங்கள் உறைப்பவர்களா?
காணாதவற்றில் துனிந்து நுழைபவர்களா?
கர்த்தர் சொல்லாததை கர்த்தர் சொன்னார் என்பவர்களா?
ம‌னித‌ போத‌னைக‌ளை பின் ப‌ற்றுப‌வ‌ர்க‌ளா?
இல்லை ம‌னித‌ர்களையே (ஊழியர்களை) பின் ப‌ற்றுப‌வ‌ர்க‌ளா?
ப‌ர‌லோக‌த்திற்கும் ந‌ர‌க‌த்திற்கும் சென்று வ‌ருப‌வ‌ர்க‌ளா?


கிறிஸ்த‌வ‌ம் என்றால் என்ன‌வென்று தெரியாம‌ல்
த‌ங்க‌ளை கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்று சொல்லுகிறார்களே!!
அப்போஸ்த‌ல‌ர்க‌ள் போத‌னையை பின்ப‌ற்றினால்
கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அல்ல‌ என்கிறார்க‌ளே!!
என்ன‌ ஒரு வேத‌னை!
இது அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு சோத‌னை!!
என்ன‌ ஒரு வேத‌னை!!!



__________________


Member

Status: Offline
Posts: 7
Date:

The followers of Jesus Christ are disciples. Disciples were called as Christians first in Antioch. So Christians means disciples of Christ.Acts 11:26 But people who go to church on Sundays,people who observe saturday as sabbath, who believe in an image of a man with shoulder level hair, mustache and beard as Jesus' image, celebrating Christmas, New Year, thereafter observing Lentin, Ash Wednesday, Maundy Thursday, Good Friday and Easter and so on are now Christians. Why even the people carrying the Bible deny that Jesus is not son of God  but saying that they are witnesses to Lord ( J W) also call themselves as christians.
what todo people are not interested in seeking the truth, from the Bible the book of books, which contains the Word of God. Our Lord Jesus Christ Commanded His disciples to preach the Good News. Now good news is Jesus is born in menger in a stable ?  Our duty is to sow the seeds. Some others will water. But it is God who makes the seed to grow. I Cor 2 : 6  We will follow Him. He is faithul, We are peculiar people, I Pet 2: 9


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard