kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Welcome and Greetings!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Welcome and Greetings!!


Dear Viewers,

    I greet you all in the Mighty name of our Lord and our Saviour Jesus Christ, his Father and our Father, the great Jehovah.

    I thank God will all my heart that there are lovers of truth still in this world and that is why you all come to view this forum. We the kovaibereans team would be happy more, if you contribute your views in this forum by simply registering yourself, the registration process is very simple.

   Hoping to read your views.

Regards and God Bless
kovaibereans

அன்புள்ள வாசகர்களே,

   வல்லமை உள்ள நம் கர்த்தர் மற்றும் மீட்பர் இயேசு கிறிஸ்து மற்றும் சர்வவல்லமை உள்ள தேவன், இயேசு கிறிஸ்துவின் பிதா மற்றும் நம் பிதாவாகிய யேகோவா தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

   சத்தியத்தை நேசிக்கும் ஜனங்கள் இத்துனை பேர் இருக்கிறார்கள் என்று நீங்கள் இந்த தளத்தில் வருகை தருவது மூலம் அறிந்துக்கொள்கிறோம் அதற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோம். கொவைபெரேயர்களான நாங்கள், உங்கள் பதிவுகளை கண்டால் இன்னும் அதிகம் மகிழ்வோம். நீங்கள் உங்கள் பதிவுகளை பதிக்கும் முன் உங்களை இந்த தளத்தில் பதிந்து கொள்ளுங்கள். அது மிகவும் எளிமையான ஒரு காரியம் தான்.

    தங்களின் பதிவுகளை கானும் ஆவலுடன்,
கோவைபெரேயர்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard