இரண்டு குமாரர்களின் உவமையில் (கிறிஸ்தவ மண்டலத்தில் கெட்ட குமாரனின் உவமை) (லூக் 15: 11-32) யார் நல்ல குமாரன்? யார் கெட்ட குமாரன்? இது மெய்யாலுமே நல்ல குமாரன் கெட்ட குமாரனின் உவமையா, அல்லது இயேசு கிறிஸ்து இந்த உவமை மூலமாக நமக்கு வேறு செய்தி தான் சொல்லுகிறாரா?