"இலகுவாயிருக்கும்" என்ற வார்த்தையின் பொருள் "கடினமாயிருக்கும்" என்பதன் எதிர்ச்சொல்.
சோதோம் கொமரா பட்டனத்தார் பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்கள், அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை புதிய ஏற்பாட்டு இயேசுவின் சுவிஷேசத்தை கேட்டு மனம் திரும்பாத பரிசேயர் சதுறேயரின் தண்டனையை விட குறைந்த அளவிலேயே இருக்கும் என்று பொருள்படுகிறது என்று கருதுகிறேன்