kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாது அன் கோ வின் கோமாளிக் கூத்து...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சாது அன் கோ வின் கோமாளிக் கூத்து...




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சில்சாம்@ யெளவன ஜனம்:
//

ராஜன் ஜாண் போன்ற ஆவிக்குரிய உலகின் வேடதாரிகளை கேள்விகேட்க ஆளே இல்லையா..?  தேவனுடைய புண்ணியங்களை கேலிக்கூத்தாக்கும் இவரைப் போன்றவர்களைக் கண்டதும் சுடவேண்டும்...கண்களால்..!

//

ஒரு ட்ரில் வாத்தியார் தன் பள்ளியில் மாணவர்களுக்கு ட்ரில் சொல்லிக்கொடுப்பது போலவும், ஒரு பாம்பாட்டியின் வித்தை போலவும் இருக்கிறது!! திரித்துவர்களை இந்த பாஸ்டரை போன்றோரை மகா பரிசுத்தர் என்று சொல்லுவார்கள்!! விக்கிரம் படத்தில் "ஓ" போட சொன்னால் அது சாத்தானின் காரியமாம், இந்த கேடு கெட்ட பரிசுத்தர்கள் "ஓ" போட சொன்னால் அது தேவ தரிசனமாம்!!

யாரை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை!!

ஆனால் ஒன்று பரலோகத்தின் தேவன் இந்த கூத்தை எல்லாம் பார்த்து நகைத்துக்கொண்டு இருப்பார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

//ஒன்று பரலோகத்தின் தேவன் இந்த கூத்தை எல்லாம் பார்த்து நகைத்துக்கொண்டு இருப்பார்!!//

 

உண்மை தான் சகோதரரே!!!  இதை பார்க்கும் பொது  எனக்கும் அப்படிதான் தோன்றியது.  என் அருகில் இருந்த வெள்ளை இனத்து நண்பரிடம் இந்த கண்றாவியே

காட்டினேன். அதை பார்த்து விட்டு சொன்னார் பாருங்க.  லூசுக் கூட்டங்கள் என்று ...

 



 



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ டினோ அவர்களே, எங்கே இருந்தீர்கள், இத்துனை நாட்களாக‌??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard